தமிழ் சிந்தனைப் பேரவை நடத்திய வள்ளுவம் போற்றுவோம்

குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரியில் தமிழ் சிந்தனைப் பேரவை நடத்திய வள்ளுவம் போற்றுவோம்

Update: 2025-01-09 16:33 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரியில் தமிழ் சிந்தனைப் பேரவை சார்பில் வள்ளுவம் போற்றுவோம் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் மா. அருணாச்சலம் அவர்கள் தலைமை வகித்தார். தமிழ் சிந்தனைப் பேரவை தலைவர் எழுத்தாளர் ராகு வாழ்க ரமேஷ் குமார், செயலாளர் கமல சேகரன் நடுவர்களாக பங்கேற்று மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு சொற்பொழிவாற்றினார்கள். வள்ளுவம் போற்றும் என்ற தலைப்பில் மாணவ மாணவிகள் ஏராளமான கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்

Similar News