கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை ஆய்வு செய்த ஆட்சியர்!

வேலூர் மாநகரில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2025-01-08 15:15 GMT
வேலூர் மாநகராட்சி சித்தேரி பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி, இன்று (08.01.2025) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செயற்பொறியாளர் நித்தியானந்தம், நெடுஞ்சாலைத் துறை செயற்பொறியாளர் பிரகாஷ், உதவி ஆணையர் (மண்டலம் 4) ஜெபக்கனி உட்பட பலர் உடனிருந்தனர்.

Similar News