அச்சரப்பாக்கம் சுற்று வட்டார பகுதிகளில் அரை மணி நேரமாக கனமழை
அச்சரப்பாக்கம் சுற்று வட்டார பகுதிகளில் அரை மணி நேரமாக கனமழை
அச்சரப்பாக்கம் சுற்று வட்டார பகுதிகளில் அரை மணி நேரமாக கனமழை .! செங்கல்பட்டு மாவட்டம்,அச்சரப்பாக்கம் சுற்று வட்டார பகுதிகளான தொழுப்பேடு, ஆத்தூர்,அச்சரப்பாக்கம், மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தற்பொழுது சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக இப்பகுதிகளில் கனமழையானது பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழலானது உருவாகியுள்ளது.