அரசம்பட்டியில் கண்காணிப்பு அறை கட்ட நிதி உதவி.
அரசம்பட்டியில் கண்காணிப்பு அறை கட்ட நிதி உதவி.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டியில் புதிதாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் கண்காணிப்பு கேமரா அறை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்கு 20,000 ரூபாய் நிதி உதவியை அரசம்பட்டி வணிகர் சங்க பொறுப்பாளர்களிடம் அரசம்பட்டி உதவும் கரங்கள் அமைப்பின் சார்பாக வழங்கப்பட்டது. அவர்களுக்கு வணிகர் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்தனர்.