போச்சம்பள்ளி அருகே அகரம் ஐக்கிய நாடார்கள் நலசங்கம் சார்பில் பள்ளி மாணவிக்கு பரிசு.

போச்சம்பள்ளி அருகே அகரம் ஐக்கிய நாடார்கள் நலசங்கம் சார்பில் பள்ளி மாணவிக்கு பரிசு.

Update: 2025-01-13 14:34 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் ஐக்கிய நாடார் நலச்சங்கம் சார்பில் பொங்கலை முன்னிட்டு நாடார் சொந்தங்களுக்கு பொங்கல் தொகுப்பு செங்கரும்பு, மஞ்சள், இனிப்பு காரம் கொடுத்து சிறப்பு செய்தனர். இந்த விழாவில் திருக்குறள் கட்டுரை போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்து முதல்வரிடம் விருது பெற்ற நமது நாகரசம்பட்டி குருகம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் அவருடைய மகள் நேசிகா அவர்களுக்கு பரிசு மற்றும் 5000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது

Similar News