மத்தூர்: எஸ்எஸ்ஐ மற்றும் தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்.
மத்தூர்: எஸ்எஸ்ஐ மற்றும் தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்.;

ருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த டோல்கேட் பகுதியில் ஹைவே பேட்ரோல் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்எஸ்ஐ மற்றும் தலைமை காவலர் கருநாகம் ஆகியோர், பல இடங்களில் இருந்து வந்த ட்ராவல்ஸ் வாகனங்கள் மற்றும் கணவராக வாகனங்களை நிறுத்தி பணம் வசூல் செய்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. இதைத் தொடர்ந்து, ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட இருவரும், இன்று கிருஷ்ணகிரி எஸ்பி உத்தரவின்பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.