ஊத்தங்கரை: டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு.

ஊத்தங்கரை: டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு.;

Update: 2025-02-02 05:54 GMT
ஊத்தங்கரை: டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு.
  • whatsapp icon
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள கோவிந்தாபுரம் ஊராட்சியில் உள்ள கெடக்கானூர் பகுதியை சேர்ந்த சேட்டு(50)இவர் விவசாய பணி செய்து வந்த நிலையில் விடியற்காலை நேரத்தில் விவசாய கிணற்று பகுதியில் மின்சாரம் இல்லாமல் இருந்ததைப் பார்த்து அருகிலுள்ள டிரான்ஸ்பார்மர் அல்லது ஏற்பட்டிருக்கும் என்று நினைத்து அவர் டிரான்ஸ்பார்மர் மீது ஏரியதாக கூறப்படுகிறது. இதனால் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News