கல்குவாரி தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

கல்குவாரி தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கப் கோரி மனு;

Update: 2025-03-24 09:12 GMT
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரி தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் மாசு கலந்த காற்றினால் பொதுமக்கள் பாதிப்பு! நடவடிக்கை எடுக்க கோரி விவசாயி ஆட்சியரிடம் மனு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது இந்த கல்குவாரியில் வெளியேறும் மண் கலந்த புகையால் வாணியம்பாடி பகுதியிலிருந்து ஆலங்காயம் செல்லம் பிரதான சாலையில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் அருகே உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலத்தில் விளை பயிர்கள் கல் குவாரியில் இருந்து வெளியேறும் புகையினால் மிகவும் மாசு அடைந்து காற்றை சுவாசிப்பதால் தொற்று ஏற்பட்டு பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர் ஆதலால் கல்குவாரி தொழிற்சாலைக்கு சுற்றுச்சுவர் அமைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று விவசாயி மாவட்ட ஆட்சியர் இடம் மனு கொடுத்தார்

Similar News