பெரம்பலூர் சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் இன்று (17/12/25) பிரதோஷத்தை முன்னிட்டு, அதிகார நந்தி மற்றும் ஈசனுக்கு மாலை 6:00 மணியளவில் பால், தயிர், சந்தனம், பழங்களுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து, மகாதீபாராதனை காண்பித்து,;
பெரம்பலூர் சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு பெரம்பலூர் நகரம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் இன்று (17/12/25) பிரதோஷத்தை முன்னிட்டு, அதிகார நந்தி மற்றும் ஈசனுக்கு மாலை 6:00 மணியளவில் பால், தயிர், சந்தனம், பழங்களுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து, மகாதீபாராதனை காண்பித்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள், சிவனடியார்கள், கலந்து கொண்டு ஈசன் அருள் பெற்றனர்.