ஹெச்.ராஜா பூரண குணமடைய வேண்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பாஜகவினர் சிறப்பு வழிப்பாடு செய்தனர்
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச். ராஜா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டி நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில்;
பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர், நரசிம்மர் கோவிலில் மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் பாஜகவினர் சிறப்பு பிராத்தனை, வழிப்பாடு, பூஜைகள் செய்தனர் தொடர்ந்து கோவிலில் அமர்நது மனமுருகி வழப்பட்டனர். இந்த நிகழ்வில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்