அடையாளத் தெரியாத வாகனம் மோதி ஒருவர் படுகாயம்

தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலத்த காயம்.;

Update: 2026-02-02 16:49 GMT
குமாரபாளையம் கௌரி திரையரங்கம் பின்புறம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற நபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது இதில் பலத்த காயம் அடைந்த நபரை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பலத்த காயமடைந்த நபர் யார் என்று அடையாளம் காணப்படவில்லை இவர் நீல நிற சட்டையும் காவி நிற வேட்டியும் அணிந்திருந்தார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் முகத்தில் காயமடைந்த நபர் சுய நினைவு இன்றி இருப்பதால் இவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் குமாரபாளையம் காவல் நிலையத்தில் தொடர்பு கொள்ளவும் தொடர்பு எண்9498101046

Similar News