இலவச பட்டா வழங்கும் நிகழ்ச்சி
வாணியம்பாடி நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச பட்டா வழங்கும் நிகழ்ச்சி;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச பட்டா வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச பட்டா மற்றும் இலவச வீடு வழங்கும் நிகழ்ச்சியில் வாணியம்பாடி நகர மன்ற தலைவர் உமாபாய் சிவாஜி கணேசன் கலந்துகொண்டு வழங்கினார். இந்நிகழ்வில் நகராட்சி ஆணையாளர் முஸ்தபாநகர கழக செயலாளர், நகர மன்ற உறுப்பினர் சாரதி குமார் மற்றும் நகராட்சி உதவி பொறியாளர், ஆய்வாளர், சுகாதார துறை அதிகாரிகள், நகர மன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் கலந்து கொண்டனர்