ராணிப்பேட்டையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்;

Update: 2025-03-27 15:09 GMT
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா வேளாண் இணை இயக்குனர் அசோக் குமார் துணை இயக்குனர் செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் மற்றும் வேளாண் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், மாவட்ட அளவிலான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனர்.

Similar News