திருப்பத்தூரில் பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பாஜக அரசை கண்டித்து திமுக ஒன்றியம் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தலமையிள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;
திருப்பத்தூர் மாவட்டம் பாஜக அரசை கண்டித்து திமுக ஒன்றியம் சார்பில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தலமையிள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி கிராமத்தில் பாஜக மோடி அரசைகண்டத்து திமுக மேற்கு ஒன்றியம் சார்பில் கடந்த நான்கரை மாதங்களாக மகத்த காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதி 4034 கோடியை தமிழ் நாட்டிற்க்கு வழங்காமல் தமிழ் நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜக அரசைகண்டித்து நூறு நாள் வேலை செய்யும் மகளிற்கள் கையில் பதாகைகள் ஏந்தி கண்டன கோஷங்கள் எழுப்பி உறுதி மொழி ஏற்றனர் வஞ்சிக்காதே வாஞ்சிக்காதே தமிழ் நாட்டை வாஞ்சிக்கதே துன்புறத்தாதே துண்புறத்தாதே ஏழை மக்களை துன்புறுத்தாதே, கொடுத்துவிடு கொடுத்துவிடு மோடியே எங்கள் ஊதியத்தை கொடுத்து விடு என்று கோஷங்கள் எழுப்பினர் பின்னர் தமிழ் நாட்டின் நலன்களையும் எதிர்காலத்தையும் யாருக்காகவும் எதற்காகவும் விட்டு தரமாட்டோம் தமிழ் நாட்டின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவோம் என்று உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் நூறுநாள் பணியாளர்கள் 200 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர் கட்சி நிருவாகிகள் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்