திருப்பத்தூரில் கிராம சபை கூட்டம்
கிராம சபை கூட்டத்தில் கொத்தடிமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு;
திருப்பத்தூர் மாவட்டம் உலக தண்ணீர் தின கிராம சபை கூட்டத்தில் கொத்தடிமை ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்பு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னாரம்பட்டி கிராமத்தில் உலக தண்ணீர் தின கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவ சௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது இதில் உலக தண்ணீர் தினத்தில் தண்ணீரை சேமிக்க வேண்டும் எனவும் தண்ணீரின் தேவைகள் குறித்தும் நீர் நிலை ஆக்கிரமிப்பை குறித்தும் எடுத்துரைத்தார் குழந்தைகள் திருமணத்தை குறித்தும் திருமண வயதை குறித்தும் தர் பாதுகாத்து கொள்ள உதவி என் குறித்தும் எடுத்துரைத்தார் பின்னர் கொத்தடிமை ஒழிப்பை குறித்து தமிழ்நாடு கொத்தடிமை இல்லாத நாடாக மாற்ற வேண்டும் கொத்தடிமை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றும் கிராம சபை கூட்டத்தில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் இந்த நிகழ்ச்சியில்