ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை..

ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை..;

Update: 2025-04-03 14:18 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கடந்த சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டிருந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டம் காணப்பட்டிருந்த நிலையில் பிற்பகலில் திடீரென சாரல் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து அரை மணி நேரமாக மிதமான மழை ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

Similar News