திருப்பத்தூர் அருகே பட்டா நிலத்தில் கால்வாய் அமைக்கப்படுவதாக கலெக்டர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர் மனு
திருப்பத்தூர் அருகே பட்டா நிலத்தில் கால்வாய் அமைக்கப்படுவதாக கலெக்டர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர் மனு;
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே பட்டா நிலத்தில் கால்வாய் அமைக்கப்படுவதாக கலெக்டர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர் மனு திருப்பத்தூர் மாவட்டம் புதுக்கோட்டை கால்லாதூர் பகுதியில் வசித்து வரும் வள்ளியம்மாள் இவருக்கு சொந்தமான இடத்தின் நடுவில் சுமார் 20 அடி அகலம் 350 அடி நீளம் கொண்ட இடத்தில் ஊராட்சி நிர்வாகம் கழிவுநீர் கால்வாய் அமைக்க பணி நடைபெற்று வருகிறது இது தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த இடத்திற்கு உரிய நிதியை வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்