சார் பதிவாளர் அலுவலகம் அமைக்க நடந்த பூமி பூஜையில் அமைச்சர்

மதுரை மாவட்டம் பொதும்பு அருகே சார் பதிவாளர் அலுவலகம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றதில் அமைச்சர் அதில் கலந்து கொண்டார்;

Update: 2025-07-07 04:48 GMT
மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டம் பொதும்பு கிராமத்தில் ரூபாய் 27.2 கோடி மதிப்பீட்டில் புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டட கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜையில் நேற்று வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், பத்திரப்பதிவுத்துறை துணைத் தலைவர் ஆனந்த், செயற்பொறியாளர் காமராஜ், உதவி செயற்பொறியாளர் அருண், திமுக முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Similar News