ஆண்டாப்பட்டில் துணை முதல்வர். டி

வங்கிக்கடன் இணைப்பை பயன்படுத்துவது, சுய தொழில் தொடங்குவது, மதி App, உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளிடவை குறித்து அவர்களிடம் கேள்விகளை முன்வைத்து கருத்துக்களை பரிமாறி கொண்டார்.;

Update: 2025-07-14 18:21 GMT
திருவண்ணாமலை ஆண்டாப்பட்டு ஊராட்சியில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுவினரை நேரில் சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குழு செயல்பாடுகளை கேட்டறிந்தார். அவர்களுக்கு வழங்கப்படுகிற வங்கிக்கடன் இணைப்பை பயன்படுத்துவது, சுய தொழில் தொடங்குவது, மதி App, உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளிடவை குறித்து அவர்களிடம் கேள்விகளை முன்வைத்து கருத்துக்களை பரிமாறி கொண்டார்.

Similar News