பணிகளை ஆய்வு செய்த துப்புறவு மேற்பார்வையாளர்.
உடன் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.;
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சட்டமன்ற தொகுதி சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சியில்( BIO - MINING) குப்பை தரம் பிரித்தல் நடைபெற்று வரும் இடத்தினை துப்புரவு மேற்பார்வையாளர் ஆஷா மேரி நேரில் சென்று பார்வையில் ஆய்வு மேற்கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். உடன் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.