ஆரணி ரேணுகாம்பாள் கோவிலில் கூழ்வார்க்கும் திருவிழா.

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது.;

Update: 2025-07-14 18:31 GMT
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ள ரேணுகாம்பாள் கோவிலில் கூழ்வார்க்கும் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு மற்றும் கோவிலில் உள்ள கன்ராய சுவாமி, விநாயகர், ஐயப்பனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், மகா அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது.

Similar News