தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த விசிக நிர்வாகி
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் கூறிய ஏற்று அம்பேத்கர் செலவை நிறுவி மரியாதை செலுத்திய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த விசிக நிர்வாகி;
திருமாவளவன்வளவன்கோரிக்கையைஏற்றுஇளையபெருமாள்நினைவுநூற்றாண்டு அரங்கம் அமைத்து, சிதம்பரம் சிதம்பரம் நகரில் புதுப்பிக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் சிலை சிலை நிறுவி அதனை திறந்து வைத்த தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலினை, வி.சி.க. முன்னாள் மண்டல அமைப்புச்செயலாளரும்,சிதம்பரம்நாடாளுமன்றதொகுதிதேர்தல்பொறுப்பாளருமான பெரம்பலூர் இரா.கிட்டு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்