பெரம்பலூரில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி

யோகா மற்றும் தியானம் பயிற்சியை விளக்கத்துடன் யோகா ஆசிரியர்கள் செய்முறை விளக்கத்துடன் எடுத்துரைத்தனர்.;

Update: 2025-07-16 17:04 GMT
பெரம்பலூரில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி பெரம்பலூர் அறிவு திருக்கோவிலில் மனவளக்கலை மன்றத்தின் சார்பாக பெரம்பலூர் ஒன்றியத்தை சேர்ந்த அங்கன்வாடி பணியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. இதனை மன்ற ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுந்தர் துவக்கி வைத்தார். இதில் யோகா மற்றும் தியானம் பயிற்சியை விளக்கத்துடன் யோகா ஆசிரியர்கள் செய்முறை விளக்கத்துடன் எடுத்துரைத்தனர். இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயிற்சி செய்தனர்.

Similar News