பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் கல்வி வளர்ச்சி நாள் விழா

தமிழாய்வுத்துறை சார்பாக கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் நிகழ்வாக கொண்டாடப்பட்டது.;

Update: 2025-07-16 17:19 GMT
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் கல்வி வளர்ச்சி நாள் விழா பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) தமிழாய்வுத்துறை சார்பாக கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் நிகழ்வாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சீனிவாசன் அவர்கள் தலைமை வகித்தார். இதில் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் பேராசிரியர் உமா தேவி வாழ்த்துரை வழங்கினார்.

Similar News