ஜிட்டாண்ட அள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
காரிமங்கலம் வட்டம் ஜிட்டாண்டஅள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் ஏராளமானோர் பங்கேற்பு;
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி காரிமங்கலம் வட்டத்துக்குட்பட்ட ஜிட்டாண்ட அள்ளியில் இன்று 18-7-2025 உங்களுடன் ஸ்டாலின் முகாம் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கப்பட்டது. காரிமங்கலம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் வழக்கறிஞர் MVT. கோபால் Bsc MA.,BL தலைமை தாங்கினார்.இந்த நிகழ்ச்சியில் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பார்வையாளர் DM.அரியப்பன்,சிவாஜி MVT.யுவராஜ் MK.முனிராஜ் பாக்கியராஜ் நட்ராஜ் சிதம்பரம் முனிரத்தினம் மற்றும் சாம்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர் . இதில் 400க்கும் மேற்பட்ட கோரிக்கை மக்கள் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.