சேலம் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தில்

சூப்பர் 5’ ஆடி விற்பனை தொடக்க விழா;

Update: 2025-07-29 04:14 GMT
சேலம் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் ‘சூப்பர் 5’ ஆடி என்ற விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக தொழில் அதிபர் வி.எம்.சசிகலா மகாதேவன், பெமி 9 நிறுவன சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் எம்.சந்தியா, சமூக சேவகர் டாக்டர் ஆர்.ஹேமலதா, வடிவமைப்பாளர் வெண்ணிலா ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் நிறுவனத்தின் மேலாளர் தேவராஜ், துணை மேலாளர் மனோஜ் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.

Similar News