ஆட்சியரிடம் மனு அளித்த முன்னாள் அமைச்சர்
மதுரை மாவட்ட ஆட்சியரை முன்னாள் அமைச்சர் சந்தித்து மனு அளித்தார்.;
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர், அம்மா பேரவை மாநில செயலாளர், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் உதய குமார் அவர்கள் மதுரை ஆட்சியரை இன்று (ஆக.10) நேரில் சந்தித்து உசிலம்பட்டி 58 ஆம் கால்வாய் விவசாயத்திற்கு பாசன திட்ட செயல் பாடுகள் குறைகளை எடுத்துகூறி மனு அளித்தார். உடன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் இருந்தனர்.