சிறு விற்பனையாளர்கள் கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்பு.
மதுரையில் சிறு விற்பனையாளர்கள் கூட்டத்தில் அமைச்சர் கலந்து கொண்டார்.;
மதுரை அவனியாபுரம் புறவழிச்சாலையில் உள்ள அசல் மலபார் மகாலில் மதுரை மாவட்டம் மிட்டாய் பிஸ்கட் சிறுதொழில் உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் இன்று (ஆக.10) நடைபெற்ற 39 வது ஆண்டு விழாவில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிகழ்வில் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.