திமுகவில் இணைந்த தவெக கட்சியினர்
மதுரையில் அமைச்சர் முன்னிலையில் தவெக கட்சியினர் பலர் திமுகவில் இணைந்து கொண்டனர்.;
மதுரை வடக்கு மாவட்டம் , மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 71 வது வட்ட தவெக செயலாளர் விஜயகுமார், இணைச் செயலாளர் சிவா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி தங்களை இன்று (ஆக.10) முதல் திமுகவில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர். உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் இருந்தனர்.