சமயநல்லூர், பரவை பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு.

மதுரை சமயநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-08-11 05:57 GMT
மதுரை மாவட்டம் சமயநல்லூர் மற்றும் அதனை ஒட்டியுள்ள கீழ் கண்ட பகுதிகளில் நாளை (ஆக.12) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மின்தடை பகுதிகள் சமயநல்லூர், தேனுார், கட்டபுளி நகர், தோடனேரி, சத்தியமூர்த்தி நகர்,வைரவநத்தம், தனிச்சியம், நகரி, திருவாலவாயநல்லூர், அதலை, பரவை, விஸ்தாரா அபார்ட்மென்ட், மங்கையரக்கரசி கல்லுாரி, பொதும்பு, பரவை மார்கெட், கோவில் பாப்பாக்குடி ஆகிய பகுதிகள்.

Similar News