புதுக்கோட்டை மாநகராட்சி அசோக் நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜ மகா கணபதி கோயில் மேல தாளங்கள் முழங்க கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் வார்டு உறுப்பினர் கலைவேந்தன், செயலாளர் சுரேஷ் குமார், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.