ஊ. மங்கலம் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை
ஊ. மங்கலம் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.;
கடலூர் மாவட்டம் ஊ. மங்கலம் துணை மின் நிலையத்தில் இன்று டிசம்பர் 17 ஆம் தேதி பராமரிப்பு பணி நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இதனால் ஊ. மங்கலம், அம்பேத்கர் நகர், காட்டுக்கூனங்குறிச்சி, சமுட்டிகுப்பம், அம்மேரி, கங்கைகொண்டான், ஊத்தாங்கால், பொன்னாலகரம், கொம்பாடிக்குப்பம், ஊ. அகரம், இருப்புக்குறிச்சி, அரசகுழி, ஊ. கொளப்பாக்கம், கோபாலபுரம், குமாரமங்கலம், சகாயபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் தடைபடும்.