புரட்சித்தலைவர் MGR- அவர்களின் 109 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்
Dindigul;
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஆஞ்சநேயர் கோவில் அருகே அண்ணா திடலில் புரட்சித்தலைவர் MGR- அவர்களின் 109 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சர்ருமான சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது