மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் MP."அவர்களுக்கு மாநில துணை ஒருங்கிணைப்பாளர் ஏ.ராஜு நினைவு பரிசு வழங்கினார்..
மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் MP."அவர்களுக்கு மாநில துணை ஒருங்கிணைப்பாளர் ஏ.ராஜு நினைவு பரிசு வழங்கினார்..ய;
மக்கள் நீதி மையம் மாநில நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம் "தலைவர் கமல்ஹாசன் MP."அவர்கள் தலைமையில் சென்னையில் ஆழ்வார்பேட்டையில் கட்சி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில் நாமக்கல் மாவட்டம் சார்பாக நம்மவர் தொழில் சங்க பேரவையின் மாநில துணை ஒருங்கிணைப்பாளர் ஏ.ராஜு கலந்து கொண்டு மரியாதை நிமித்தமாக நினைவு பரிசாக புத்தகம் வழங்கப்பட்டது. "நம்மவர் தொழிற்சங்க பேரவையின்" துணை ஒருங்கிணைப்பாளர் யுவராஜ் மற்றும் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் மண்டல செயலாளர் S. பூபதி ஆகியோர் உடன் இருந்தனர். இவர்களுடன் மக்கள் நீதி மைய தலைமை துணைத் தலைவர் R. தங்கவேலு ,A.G. மௌரியா, மாநில பொதுச் செயலாளர் A. அருணாச்சலம் செந்தில் ஆறுமுகம். செய்திப் பிரிவு முரளி அப்பாஸ், நம்மவர் தொழிற்சங்க பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் R. சொக்கர். பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் துணை ஒருங்கிணைப்பாளர் பானுமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். மக்கள் நீதி மையத்திற்கு "டார்ச் லைட்" கிடைத்ததற்கு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.