ஓசூர்: கல்லூரியில் நடைபெற்ற ஓணம் கொண்டாடட்டம்

ஓசூர்: கல்லூரியில் நடைபெற்ற ஓணம் கொண்டாடட்டம்;

Update: 2025-09-04 14:25 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சிக்கு கல்லுரி முதல்வர் விழாவை துவக்கி வைத்தனர். மாணவிகள் அத்திப்பூ கோலம் போட்டு ஓணம் பண்டிகையை வரவேற்றனர். ஆசிரியை ஓணம் பண்டிகையின் முக்கியத்துவத்தை விளங்கி கூறினார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News