ஓசூரில் திமுக ஆலோசனை கூட்டம்.

ஓசூரில் திமுக ஆலோசனை கூட்டம்.;

Update: 2025-09-04 14:38 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 11 மற்றும் 12 தேதிகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை முன்னிட்டு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் மாநில, மாவட்ட அணிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் கலந்துகொண்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வருகைக்கு சிறப்பான ஏற்பாடுகள் மற்றும் கழக ஆக்க பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்கள். இதில் திமுகா நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

Similar News