பேரிகை வாகனம் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு.
பேரிகை வாகனம் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு.;
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் கோரக்ராம் (39) இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே உள்ள பி.குருபரப்பள்ளி பகுதியில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் பேரிகை -சூளகிரி சாலையில் உள்ள சீக்கனப்பள்ளி போருந்து நிறுத்தம் அருகில் நடந்த சென்றார். அத்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியத வாகனம் மோதி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பேரிகை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.