வாக்குத் திருட்டு மாநாடு குறித்து தங்கபாலு ஆலோசனை.
வாக்குத் திருட்டு மாநாடு குறித்து தங்கபாலு ஆலோசனை.;
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு, ஆலோசனை நடத்தினார். அப்போது திருநெல்வேலியில் வருகின்ற செப்டம்பர் 7-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற உள்ள வாக்குத் திருட்டு விளக்க மாநாடு குறித்த ஆலோசனை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்