கிருஷ்ணகிரியில் தமிழ் மரபு

கிருஷ்ணகிரியில் தமிழ் மரபு;

Update: 2025-09-05 09:57 GMT
கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கலையரங்கில், மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் நேற்று முன்தினம் கலந்து கொண்டு துவக்கி வைத்து உரை ஆற்றினார். இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

Similar News