மன விரக்தியில் ஒருவர் தற்கொலை

மதுரை திருமங்கலம் அருகே வயிற்று வலியால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்;

Update: 2025-10-28 13:46 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலம் சின்ன வடகரை பாண்டியன் நகர் பகுதியில் வசிக்கும் பழனியின் மகன் மாரிக்கண்ணன் (40) என்பவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 2 வருடங்களாக மதுவுக்கு அடிமையாகி இருந்ததால் வயிற்று வலியில் ஏற்பட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (அக்.27) காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News