வேடசந்தூர் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வடமாநில இளைஞர் கைது*

Dindigul;

Update: 2026-01-29 02:55 GMT
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கணேசமூர்த்தி சார்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சுள்ளெரும்பு நால்ரோடு அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த ஒரிசாவைச் சேர்ந்த சந்தன்போய் (30) கைது செய்து அவரிடமிருந்து 2.1/2 kg கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Similar News