திண்டுக்கல்லை அடுத்த தாமரைப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை தாமரைப்பாடி, வேல்வார்கோட்டை, முத்தனங்கோட்டை, முள்ளிப்பாடி, புதுப்பட்டி, பாடியூர், கூட்டாத்துப்பட்டி, பெரிய கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக வடமதுரை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்