திண்டுக்கல் மாமன்ற கூட்டத்தில் இரண்டு கூட்டத்திற்கு கலந்து கொள்ளக் கூடாது என 14-வது வார்டு பாஜக கவுன்சிலர் தனபாலனை சஸ்பெண்ட் செய்து மேயர் உத்தரவு பிறப்பித்து இருந்தார் அந்த உத்தரவை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது... இரு நீதிபதி அமர்வு மேயரின் சஸ்பெண்ட் உத்தரவிற்கு தடை விதித்து 30:01:2026 வெள்ளிக்கிழமை நாளை காலை நடைபெற உள்ள திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது