இந்திய தேர்தல் ஆணைய வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆஷிம் குமார் மோடி அவர்கள்

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்-2026 முன்னிட்டு பொதுமக்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்வது குறித்த செயல்முறை விளக்கத்திற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார்கள்;

Update: 2026-01-29 11:00 GMT
இந்திய தேர்தல் ஆணைய வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆஷிம் குமார் மோடி அவர்கள் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்-2026 முன்னிட்டு பொதுமக்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்வது குறித்த செயல்முறை விளக்கத்திற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார்கள். உடன் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் மற்றும் பலர் உள்ளனர்.

Similar News