கள்ளக்குறிச்சி: திமுகமாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக மணி அவர்கள் தேர்வு....
கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக தெற்கு இளைஞரணி துணை அமைப்பாளராக தொழில் அதிபர் மணி அவர்களை நியமனம் செய்தார் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடனும்அதைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் வசந்தம். கார்த்திகேயன் அவருடன் வாழ்த்துகளும் பெற்றார்;
கள்ளக்குறிச்சிமாவட்ட திமுக தெற்கு இளைஞரணி துணை அமைப்பாளராக தொழில் அதிபர் மணி அவர்களை நியமனம் செய்தார் கழக இளைஞரணி செயலாளர் &துணைமுதல்வரும் உதயநிதி ஸ்டாலின்அவர்கள். அவர்களுடனும் அதைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் வசந்தம். கார்த்திகேயன் அவருடன் வாழ்த்துகளும் பெற்றார் மேலும் மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்