பாமக சார்பில் ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் மற்றும் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் தேர்வு நேர்காணலில் பாமக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது;

Update: 2026-01-29 12:29 GMT
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ரிஷிவந்தியம் மற்றும் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் தேர்வு நேர்காணலில் பாமக தலைமை அலுவலகத்தில் சங்கராபுரம் ரிஷிவந்தியம் நிர்வாகிகள் கலந்து கொண்ட போது

Similar News