தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10 ஆயிரம் ரூபாய் சேமிப்பு பணத்தை வழங்கிய மாணவி!
நிகழ்வுகள்
கேரள மாநிலம் வயநாட்டில் இயற்கை சீற்றத்தால் பாதிப்படைந்த பொது மக்களுக்கு தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10 ஆயிரம் ரூபாய் சேமிப்பு பணத்தை வழங்கிய மச்சுவாடியை சேர்ந்த மாணவிக்கு பாராட்டு தெரிவித்தார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா. மாணவியின் இந்த செயல் பாராட்டக் கூறியது என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்தார்.