நாகையில் 1.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயனாளர்களுக்கு நல உதவி திட்டம்
Nagai News;
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (04.02.2026) விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் காணொளிகாட்சி வாயிலாக நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டம் 10000 முகாம்கள் நலத்திட்டப் பயன்கள் வழங்கும் விழாவில் 1.80 இலட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டப் பயன்கள் வழங்கியதை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மைக் கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் .ப.ஆகாஷ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகதலைவர்.என்.கௌதமன் ஆகியோர் வழங்கினார்கள்.