பழனியில் கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது

Dindigul;

Update: 2026-01-12 13:08 GMT
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது முனிசிபல் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்த சிவகிரிபட்டியை சேர்ந்த பொன்குமார் (எ) டெல்லி(26), தனுஷ்குமார்(23) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Similar News