வாகனத்தை சேதப்படுத்திய 3 பேர் மீது வழக்கு
திருச்சியில் சொத்து பிரச்னை காரணமாக ஏற்பட்ட தகராறில் வாகனத்தை சேதப்படுத்தியதாக 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
Update: 2024-04-06 06:47 GMT
திருச்சி ஜான் தோப்பு கார் கில் நகரை சேர்ந்தவர் தன சேகரன் (வயது 38). சம்பவத் தன்று சொத்து தகராறு கார ணமாக சீதா, மணிகண்டன் மற்றும் ஒருவர் என 3 பேர் தனசேகரனின் வீட்டிற்குள் நுழைந்து அவரை தகாத வார்த்தையால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள் ளனர். மேலும் அவரது வாக னத்தை சேதப்படுத்தியுள்ள னர். இது குறித்து தனசேகரன் கொடுத்த புகாரின்பேரில், கோட்டை போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்